விமானத்தில் மனைவி, மகள், மகனுடன் நடிகர் அஜித்.. இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ..
மனைவி, மகள், மகனுடன் நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் தற்போது AK 61 படத்தில் நடித்து வருகிறார்.
எச். வினோத் இயக்கி வரும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கும் இப்படத்தின் First லுக் போஸ்டர் வருகிற ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

AK 61 படத்தை முடித்த கையோடு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் தனது 62வது படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித்.
நடிகர் அஜித்தின் வீடியோ அல்லது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாவதுண்டு.
அந்த வகையில் தற்போது நடிகர் அஜித், விமானத்தில் தனது மனைவி, மகள், மகன் என குடும்பத்துடன் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
#AK sir with Family #Ajithkumar pic.twitter.com/qkw1qximLM
— ? Ajith Kumar? (@Anythingf4AJITH) July 5, 2022