அஜித்தின் முதற்கட்ட உலக சுற்றுப்பயணம் நிறைவடைந்தது.. எங்கெங்கே சென்றுள்ளார் தெரியுமா
சுற்று பயணம்
அஜித் தற்போது உலகளவில் சுற்று பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதில் முதலாக இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று வந்தார்.
அதை தொடர்ந்து சமீபத்தில் நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கும் சென்று வந்தார். அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கூட ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
முதல் கட்டம் நிறைவு
இந்நிலையில், தற்போது நடிகர் அஜித் தன்னுடைய முதற்கட்ட உலக சுற்று பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
இதை அஜித்துடைய மேனேஜர், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் அஜித் நடிக்கவிருக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் அடுத்தகட்ட உலக சுற்று பயணத்தை அஜித் மேற்கொள்வர் என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக நவம்பர் மாதம் இந்த சுற்று பயணம் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது.




viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu
