அஜித்தின் லேட்டஸ்ட் பைக் ரைட்டு புகைப்படங்கள்- செம வைரல், என்ன பைக் பாருங்க
ajith
latest
bikeride
By Yathrika
அஜித் தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு வழியில் பயணிப்பவர். படங்கள் நடிப்பதை தாண்டி நிறைய விஷயங்களில் தனது ஆர்வத்தை காட்டி வருபவர்.
சமையல், தோட்டம் அமைப்பது, போட்டோ கிராபி, துப்பாக்கி சுடுதல் என நிறைய விஷயங்களை செய்கிறார். அண்மை காலமாக தனது பைக்கில் பல இடங்களுக்கு ரைட் செல்கிறார்.
சைக்கிளில் பயணம் செய்த புகைப்படங்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் பைக் ரைடு புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.
அவரது அந்த புகைப்படங்களை ரசிகர்கள் தற்போது வைரலாக ஷேர் செய்து வருகிறார்கள்.
Unseen Pics Of Thala #Ajith During his north India bike ride.
— Ajith Network (@AjithNetwork) July 21, 2021
• Pic Credits : @ajithFC #Valimai #Ajithkumar pic.twitter.com/t88pQDx44x

ஒரே ஒரு மாணவன் மற்றும் ஒரே ஒரு ஆசிரியருக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாநிலத்தில்? News Lankasri

குடும்பம் முக்கியம்தான்.. ஆனால் அதுக்காகவா வந்துருக்கீங்க - கோலி,ரோகித்தை சாடிய கம்பீர் IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US