ஹாலிவுட் ஹீரோ போல் மாறிய அஜித்.. சந்தேகத்தை கிளப்பிய புகைப்படம்
துணிவு
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைக்கு வருகிறது. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார்.
தமன் இசையில் உருவாகியுள்ள துணிவு படத்தின் முதல் பாடலை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
வருகிற 2023 பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது துவங்கியுள்ளது.
லேட்டஸ்ட் லுக்
இந்நிலையில் நேற்றுடன் துணிவு படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துள்ளது. இதனால், தாடி மற்றும் மீசையை ஷேவ் செய்து வெறித்தனமான கிளாஸ் லுக்கில் ஹாலிவுட் ஹீரோ போல் மாறியுள்ளார் அஜித்.
ஆனால், இந்த புகைப்படத்தை பார்த்த சிலரோ, இப்படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடமா என்றும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
Also Read This : ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கிய முதல் நடிகர் இவர் தான்.. ரஜினி, கமல் கிடையாது

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
