AK 61 பட கெட்டப்பில் வெளியான அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ! எங்கு சென்றுள்ளார் தெரியுமா?

By Jeeva May 29, 2022 09:00 AM GMT
Report

அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோஸ் 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

அப்படி அவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் AK 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இப்போதே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள AK 61 திரைப்படத்தில் அஜித்தின் கெட்டப் செம வைரலாகியுள்ளது. மேலும் அந்த கெட்டப்பில் தொடர்ந்து புகைப்படங்கள் வெளியாகும் வரும் நிலையில் தற்போது மீண்டும் லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியாகியுள்ளது.

ஆம், துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்கு சென்றுள்ள அஜித் அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..

AK 61 பட கெட்டப்பில் வெளியான அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ! எங்கு சென்றுள்ளார் தெரியுமா? | Ajith Latest Photos In Shooting Practice

AK 61 பட கெட்டப்பில் வெளியான அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ! எங்கு சென்றுள்ளார் தெரியுமா? | Ajith Latest Photos In Shooting Practice

அப்படியே வேதாளம் பட காப்பி ! "என்னடா இப்படி எடுத்து வெச்சுருக்கீங்க"..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US