கே.ஜி.எஃப்பை மிஞ்சும் மாஸ் காட்சியில் அஜித்.. வெளிவந்த துணிவு படத்தின் Exclusive ஸ்டில்ஸ்

Kathick
in திரைப்படம்Report this article
துணிவு
அஜித் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் துணிவு. எச். வினோத் இயக்கி வரும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.
ஜிப்ரான் முதல் முறையாக அஜித் படத்திற்கு இசையமைகிறார். மஞ்சு வாரியார் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட முன்னணி நட்ச்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
Exclusive ஸ்டில்ஸ்
இந்நிலையில் அஜித்தின் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக துணிவு படத்திலிருந்து அஜித் மற்றும் மஞ்சு வாரியரின் செம மாஸான Exclusive ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.
இதில் ஒரு புகைப்படத்தில் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் அஜித்தை, கே.ஜி.எஃப் யாஷுடன் ஒப்பிட்டு, கே.ஜி.எஃப்பை செம மாஸான காட்சி வருகிறது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இதோ நீங்களே பாருங்க..
?Kalai eluntha ?manitha kadavul Ajith Kumar ❤️ dharisanam ?
— R.S.Sanjai.? (@sanjaiR57379129) December 4, 2022
Happy Sunday ?#Thunivu #AjithKumar pic.twitter.com/CuCaxzWBzD

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
