கரடு முரடான லாடக் பாதையில் மாஸ்ஸாக பைக் ஒட்டிய நடிகர் அஜித் குமார்! படுவைரல் வீடியோ
அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61 திரைப்படத்தில் நடித்து வந்தார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பாங்காக்-ல் நடக்கவுள்ளதாகவும், ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்படவுள்ள அதன் ஷூட்டிங்கிற்காக விரைவில் அங்கு செல்ல இருக்கிறார் அஜித்.

லாடக் ரைட்
இதனிடையே தற்போது அஜித் பைக் வெளியூர்களுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அதன்படி இப்போது லாடக் சென்றுள்ள அஜித் அங்கு எடுத்துகொண்ட புகைப்படம் மற்றும் வீடியோஸ் வைரலானது.
அந்த வகையில் கரடு முரடான லாடக் பாதையில் அஜித் மாஸ்ஸாக பைக் ஒட்டி வரும் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. ரசிகர்களிடையே செம வைரலாகி வரும் அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.
• Latest Video Of AJITH Sir With Co-riders.#AjithKumar | #AK61 pic.twitter.com/z3SjqGT0Z6
— AJITHISM FANS PAGE (@Ajithism_FP) September 2, 2022
திரைப்படங்களில் தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாகும் விஷயம்