துணிவு பட கெட்டப்-ல் ரசிகர்களுடன் நடிகர் அஜித் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் போட்டோஸ்
அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் தான் நிறைவடைந்தது.
மேலும் இப்படம் பொங்கலுக்கு நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்துடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படத்துடன் விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் கடைசி நாள் ஷூட்டிங் சென்னை EVP film city-ல் நடந்துள்ளது. அங்கு நடிகர் அஜித் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துகொண்டுள்ளார்.
அந்த போட்டோஸ் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.




Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
