அஜித் திரைப்பயணத்தில் தவறவிட்ட சூப்பர் ஹிட் படங்கள்- என்னென்ன படங்கள் தெரியுமா?
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் நிறைய மாற்றங்களை தைரியமாக கொண்டு வந்தவர். இதுதான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை தகர்த்து எனக்கு இதுதான் பிடித்துள்ளது, இதுதான் செய்வேன் என தைரியமாக செய்தவர்.
ஒரு பெரிய விழா மேடையில் அன்றைய தமிழக முதல்வர் முன்பு அவர் பேசிய விஷயங்கள் எல்லாம் யாருமே எதிர்ப்பார்க்காத ஒன்று.
இப்போது படங்கள் அதைவிட்டால் தனது கனவை நோக்கி பயணிப்பது, பின் தனது குடும்பத்தை கவனிப்பது என பிஸியாகவே உள்ளார். அண்மையில் அவர் நடிகை ஷாலினியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட அந்த புகைப்படம் ஒன்று வெளியாகியிருந்தது.

மிஸ் செய்த படங்கள்
நடிகர் அஜித் தான் நடிக்கும் படங்களை தாண்டி நிறைய படங்களை சில காரணத்தினால் நடிக்க முடியாமல் மிஸ் செய்துள்ளார். அந்த படங்களில் வேறொரு நடிகர்கள் நடிக்க செம ஹிட்டடித்துள்ளது.
அப்படி அஜித் தனது திரைப்பயணத்தில் மிஸ் செய்த படங்களின் விவரம் இதோ,
- கோ
- நான் கடவுள்
- கஜினி
- கில்லி
- காக்க காக்க
- சாமி
- தூள்
- ரன்
- ஜெமினி
- நந்தா
- ஜீன்ஸ்
- லவ் டுடே
- நேருக்கு நேர்