தல அஜித் தனது திரைப்பயணத்தில் மிஸ் செய்த மிக முக்கிய திரைப்படங்கள், என்னென்ன தெரியுமா?
தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
அதனை தொடர்ந்து தற்போது தல அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகும் என எதிர்பார்த்த வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது தல அஜித் தனது திரைப்பயணத்தில் தவறவிட்ட மிக முக்கிய திரைப்படங்களின் லிஸ்டை தான் பார்க்கவுள்ளோம்.
* லவ் டுடே
அஜித் தான் முதலில் இப்படத்தில் நடித்திருக்க வேண்டியதாம், ஆனால் கால் ஷீட் காரணமாக விஜய்க்கு அந்த வாய்ப்பு போயுள்ளது.
* ஜீன்ஸ்
இப்படத்திற்காக அணுகியபோது அஜித்திடம் இருந்து எதிர்மறையான பதில் வந்ததால், நடிகர் பிரஷாந்த் அப்படத்தில் நடித்துள்ளார்.
* குஷி
அஜித் தான் இப்படத்திற்கு முதல் தேர்வாக இருந்துள்ளார், ஆனால் சில காரணங்களால் பின் விஜய் அப்படத்தில் நடித்துள்ளார்.
* நியூ
* காக்க காக்க
* ரன்
* ஜெமினி
* கஜினி
* நான் கடவுள்

காலில் விழுந்த பின் கர்ச்சீப் எதற்கு? இபிஎஸ்ஸை சாடிய ஸ்டாலின் - டெல்லியில் என்ன நடந்தது? IBC Tamilnadu
