AK 62 படத்துடன் மோதுகிறதா சூர்யா 42 திரைப்படம்? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் பிரமாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் படம் தான் சூர்யா42. இதில் பாலிவுட் முன்னணி நடிகை திஷா பட்டாணி நடிக்கிறார்.
நடிகர் அஜித்தின் 62 வது படத்தை மகிழ் திருமேனி இயக்கப்போவதாக சமுக வலைத்தளங்களில் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடவில்லை.

AK 62 vs சூர்யா 42
இந்நிலையில் சூர்யா 42 அஜித்தின் 62 படத்துடன் 2024 -ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த ஆண்டு வாரிசு, துணிவு ஒரே தினத்தில் வெளியானது போல அடுத்த ஆண்டு சூர்யா, அஜித்தின் திரைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.

ஆண் நண்பருடன் தாவணியில் கோவிலுக்கு சென்ற ஜான்வி கபூர்.. இதோ வீடியோ