பீஸ்ட் படத்தை போல மற்ற மொழி படங்களிடம் தோல்வியடைந்த அஜித்தின் திரைப்படம் !

ajith vijay KGF 2 beast billa 2 naan ee Eega
By Jeeva Apr 18, 2022 07:40 AM GMT
Report

தோல்வியடைந்த பீஸ்ட் 

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த திரைப்படம் பீஸ்ட்.

பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே திரைக்கு வந்த பீஸ்ட் அனைவரிடமும் கடுமையான விமர்சனங்களை சந்தித்து தோல்வியடையும் நிலையில் உள்ளது.

அதேசமயம் KGF 2 திரைப்படம் தமிழ்நாட்டில் சக்கைபோடு போட்டு வருகிறது, எங்கு சென்றாலும் இப்படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

அஜித்தும் சந்தித்த தோல்வி 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விஜய்யின் திரைப்படம் திரையரங்கில் இருந்து தூக்கப்பட்டு, KGF 2 படத்தை திரையிட உள்ளனர்.

இந்நிலையில் இதேபோல ஒரு விஷயம் நடிகர் அஜித்தின் திரைப்படத்திற்கும் முன்பு நடந்துள்ளது. ஆம் கடந்த 2012 ஆம் ஆண்டு பில்லா 2 மற்றும் நான் ஈ திரைப்படங்கள் ஒன்றாக வெளியாகின.

ராஜமௌலியின் நான் ஈ திரைப்படம் நாள் போகில் பில்லா 2 திரைப்பட ஓவர் டேக் செய்துள்ளது. தற்போது பீஸ்ட் படத்திற்கு நடப்பது போல பில்லா 2 படத்தின் காட்சிகளை தூக்கிவிட்டு அப்போது நான் ஈ படத்தை திரையிட்டனர். 

உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்துவது பீஸ்ட்டா, KGF 2வா?- இரண்டு படங்களின் முழு வசூல்



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US