அஜித் சமீபத்தில் பயன்படுத்திய இந்த பைக் பற்றி தெரியுமா?- அசந்துபோன ரசிகர்கள்

actor ajith valimai bikeride
By Yathrika Jul 22, 2021 09:20 AM GMT
Report

நடிகர் அஜித்திற்கு நடிப்பை தாண்டி பைக் , கார் ஓட்டுவது மிகவும் பிடித்ததாகும். படப்பிடிப்பை தாண்டி நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் சைக்கிள், பைக். கார் என பல இடங்களுக்கு பயணம் செய்து வருகிறார்.

அப்படி அண்மையில் அஜித் படு சூப்பர் மாடலான பைக்கில் பயணம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அண்மையில் வைரலானது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அஜித்தை தாண்டி அவரது பைக்கை வியந்து பார்த்தார்கள். தற்போது ரசிகர்களுக்கு இது என்ன பைக் என்று தெரிந்துகொள்ள பெரிய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அஜித் பயன்படுத்தியது BMW R 1250 GS பைக்காம். இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ. 22.40 லட்சம் என்கின்றனர்.

இதன் பெட்ரோல் கொள்ளளவு - 30 லிட்டர், 268 கிலோ எடை உடைய இந்த பைக் மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லக்கூடியதாம்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US