வலிமை படத்திலிருந்து லீக்கான தல அஜித்தின் புதிய லுக் - அதுவும் இப்படியொரு காட்சியா
தல அஜித் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.
போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். வரும் மே 1 தல அஜித்தின் பிறந்தநாள் அன்று வலிமை படத்தின் First லுக் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
மேலும் சமீபத்தில் வலிமை படத்திலிருந்து சில புகைப்படங்கள் சமூக தளங்களில் வாயிலாக கசிந்தது.
இந்நிலையில் அதே போல் தல அஜித்தின் பைக் ஓட்டும் காட்சியின் புகைப்படம் லீக்காகியுள்ளது.
இதுமட்மின்றி வலிமை படத்தை தொடர்ந்து தல அஜித்தின் அடுத்த படத்தையும் எச். வினோத் தான் இயக்க போகிறார் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்..