அஜித்தின் 62வது படம் குறித்து இப்போதே வந்த சூப்பர் தகவல்- ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம் தான்
அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வலிமை படம் தயாராகி வருகிறது. படம் ஆரம்பிக்கும் போது இருந்த வேகம் அப்படியே இருந்திருந்தால் எப்போதோ படம் ரிலீஸாகியிருக்கும்.
படக்குழுவிடம் வேகம் இருந்தது ஆனால் கொரோனா நோய் தொற்று கெடுத்துவிட்டது. தற்போது எல்லா பிரச்சனைகளும் முடிந்து படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த வருட ஸ்பெஷல் தினத்தில் படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகிவிடும் என்கின்றனர்.
வலிமை படமே இன்னும் வரவில்லை அதற்குள் அஜித்தின் 62வது படம் குறித்து ஒரு தகவல் பரவி வருகிறது. அது என்னவென்றால் விஸ்வாசம் படத்திற்கு பிறகு மீண்டும் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
அப்படமும் அடுத்த வருடமே ரிலீஸ் என்கின்றனர், இப்படி ஒரு விஷயம் மட்டும் நடந்தால் ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம் தான்.
9 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 100 ஓட்டங்கள்! ஷபாலி வெர்மாவின் மிரட்டலில்..இந்தியா அபார வெற்றி News Lankasri
6,000mAh பற்றரி திறன்.,Lava Bold N4 Pro இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன? News Lankasri