ரேடியோவில் பேசிய நடிகர் அஜித் ! எப்போது தெரியுமா? இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்..
Ajith kumar
ajith
valimai
radio
ak
ak 61
By Jeeva
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் அஜித், தற்போது வலிமை எனும் படத்தில் நடித்துள்ளார்.
எச். வினோத் இயக்கியுள்ள இப்படம் கொரோனா காரணமாக ரிலீசாகாமல் தள்ளிபோய் கொண்டே இருக்கிறது.
மேலும் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் 61வது படத்தையும் எச். வினோத் தான் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது நடிகர் அஜித் 11 வருடங்களுக்கு முன்பு ரேடியோ ஸ்டேஷனில் கலந்து கொண்டு பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US