வெளிநாட்டில் நம்பர் 1 யார்? விஜய்யா, அஜித்தா

By Kathick Jan 08, 2023 03:50 AM GMT
Report

விஜய் - அஜித்

தமிழ் சினிமாவில் இரண்டு முக்கிய நடிகர்களான விஜய் மற்றும் அஜித் இருவரின் திரைப்படங்களும் வருகிற 11ஆம் தேதி வெளியாகிறது.

துணிவு - வாரிசு ஆகிய இரு திரைப்படங்களுக்கும் தமிழகத்தில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது.

வெளிநாட்டில் நம்பர் 1 யார்? விஜய்யா, அஜித்தா | Ajith Or Vijay Who Is Top In Overseas

ஆனால், வெளிநாடுகளில் இதே அளவிற்கு எதிர்பார்ப்பு எந்த நடிகரின் படத்தின் மீது ரசிகர்கள் வைத்துள்ளனர் என்று தெரியுமா. வாங்க பார்க்கலாம்.

நம்பர் 1 யார்

UAE, USA, மலேசியா ஆகிய நாடுகளில் அஜித்தின் துணிவு திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதே போல் ஃபிரான்ஸ், UK, ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் விஜய்யின் வாரிசு டாப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டில் நம்பர் 1 யார்? விஜய்யா, அஜித்தா | Ajith Or Vijay Who Is Top In Overseas

இதை வைத்து பார்க்கும் பொழுது சமமான எதிர்பார்ப்பு தான் இரு திரைப்படங்களுக்கும் உள்ளது என தெரிகிறது. பொருந்திருந்து பார்ப்போம் இந்த போட்டியில் யார் வெற்றியடைய போகிறார்கள் என்று.

நடிகை சிம்ரன் கணவரை பார்த்துள்ளீர்களா! அழகிய ஜோடியின் புகைப்படம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US