தாயின் இறப்பிற்கு பிறகு நடிகர் அஜித் எங்கே உள்ளார் பாருங்க... வெளிவந்த போட்டோ

By Yathrika Jun 04, 2026 12:40 PM GMT
Report

நடிகர் அஜித்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருப்பவர் நடிகர் அஜித்.

தன் படங்களில் குடும்பம் தான் முக்கியம் என கூறுவது போல் நிஜத்திலும் தனது கனவை நோக்கிய பயணத்தை தாண்டி குடும்பத்தையும் சந்தோஷமாக வைத்து வருகிறார். அண்மையில் கார் ரேஸில் பிஸியாக பங்குபெற்ற அஜித்தின் குடும்பத்தில் ஒரு சோகமான நிகழ்வு ஏற்பட்டது.

தாயின் இறப்பிற்கு பிறகு நடிகர் அஜித் எங்கே உள்ளார் பாருங்க... வெளிவந்த போட்டோ | Ajith Photo After His Mother Demise

அதாவது அஜித்தின் தாயார் மோஹினி மணி அவர்கள் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

அவரின் மறைவிற்கு பல பிரபலங்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர்.

தாயின் இறப்பிற்கு பிறகு நடிகர் அஜித் எங்கே உள்ளார் பாருங்க... வெளிவந்த போட்டோ | Ajith Photo After His Mother Demise

போட்டோ

தாயின் இழப்பில் சுத்தமாக மனமுடைந்து காணப்பட்ட அஜித் இப்போது மீண்டும் தனது முக்கிய பணியை தொடங்கியுள்ளார்.

தாயின் இறப்பிற்கு பிறகு நடிகர் அஜித் எங்கே உள்ளார் பாருங்க... வெளிவந்த போட்டோ | Ajith Photo After His Mother Demise

அதாவது கனத்த இதயத்துடன் மீண்டும் கார் ரேஸிங் கிரவுண்டிற்கு வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள், அவர் உங்களுடன் தான் இருக்கிறார், இன்று உங்களுடன் கார் ரேஸில் பங்குபெறுவார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ கார் ரேஸிங் செல்லும் முன் எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படங்கள்,

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US