முதன்முதலாக தெலுங்கு படத்தை பாராட்டியுள்ள அஜித்- படக்குழுவே வெளியிட்ட தகவல்
அஜித் தமிழ் சினிமாவே கொண்டாடும் உச்ச நட்சத்திரம். இவரது வலிமை படத்தை தாண்டி பட அப்டேட்டிற்காக ரசிகர்கள் பல மாதங்களாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் படத்தை பற்றிய அப்டேட் வரவில்லை. இந்த நேரத்தில் அஜித் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.
அதாவது தெலுங்கில் உருவாகியுள்ள Idhe Maa Katha படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி இருந்தது. அந்த டீஸரை அஜித் பார்க்க படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
அதில் அவர், என்னுடைய நீண்டகால நண்ணபர் ராம் பிரசாத் மூலமாக உங்கள் பட டீஸரை பார்த்தேன்.
மிகவும் பிடித்திருந்தது, எனக்கு பைக் ரேஸ் பிடிக்கும் என்பதால் டீஸரை அப்படி பார்த்தேன்.
உங்களை சந்திக்க விரும்புகிறேன், படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.
#Thala #AjithKumar's appreciation for #IdheMaaKatha movie teaser!
— BARaju (@baraju_SuperHit) February 1, 2021
Adventure Awaits!The game is getting bigger and bigger! #RidersStory@ajithFC @AjithNetwork@actorsrikanth #SumanthAshwin @bhumikachawlat @TanyaHope_offl @GuruDepuru @gp_productions7 @RamprasadDop @kasyapsunil6 pic.twitter.com/5bXej2qpK4