தல என்ற பட்டத்தை வேண்டாம் என்றது இதனால் தான், அஜித் PRO விளக்கம்
அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் விலிமை படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் அஜித் சமீபத்தில் தன்னை யாரும் தல என்று அழைக்க வேண்டாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இது பலருக்கும் ஷாக் கொடுத்தது, ஆனால், அஜித் தன் முடிவில் மிக தெளிவாக உள்ளார். இந்த முடிவு இன்று எடுத்தது இல்லை, பல வருடமாக யோசித்தது தான் தாய், தந்தையார் வைத்த பெயரை அழைக்கவே அஜித் விரும்புகிறார்.
அதன் காரணமாகவே தல பட்டம் வேண்டாம் என்று அஜித் முடிவு செய்துள்ளதாக அவருடைய மக்கள் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முஸ்லிம்கள் போடுகிற எச்சில் பிரியாணிக்காக...அறிவில்ல.. திருமாவளவனை இழிவுபடுத்திய அர்ஜூன் சம்பத்! IBC Tamilnadu
