வெளிநாட்டில் புது வீடு வாங்கிய அஜித்.. எந்த நாட்டில் பாருங்க

By Parthiban.A Mar 15, 2024 11:45 AM GMT
Report

நடிகர் அஜித் சமீப காலமாக வெளிநாடுகளில் தான் அதிகம் இருக்கிறார். அவர் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அசர்பைஜான் நாட்டில் நடப்பது ஒரு பக்கம் இருக்க, அஜித் பல நாடுகளில் பைக் ட்ரிப் சென்று வருகிறார்.

அதன் புகைப்படங்களும் அடிக்கடி வைரல் ஆகின்றன. மேலும் அஜித் ஏற்கனவே துபாயில் ஒரு வீடு வாங்கி அதில் தான் தங்கி வருகிறார்.

வெளிநாட்டில் புது வீடு வாங்கிய அஜித்.. எந்த நாட்டில் பாருங்க | Ajith Purchases New House In Dubai

7 மாதம் கர்ப்பமாக இருக்கும்போது இப்படியா செய்வீங்க.. அமலா பாலை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

7 மாதம் கர்ப்பமாக இருக்கும்போது இப்படியா செய்வீங்க.. அமலா பாலை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

புது வீடு

இந்நிலையில் தற்போது துபாயில் இன்னொரு புது வீட்டை அஜித் வாங்கி இருக்கிறாராம். அவர் துபாய் மரீனா என்ற இடத்தில் பல கோடி கொடுத்து புது வீடு வாங்கி இருக்கிறாராம்.

நேற்று தான் அஜித்தின் அடுத்த படமான கூட பேட் அக்லீ படத்தின் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது. இந்நிலையில் அஜித் வெளிநாட்டில் வீடு வாங்கி இருக்கும் தகவல் வைரல் ஆகி வருகிறது. 

வெளிநாட்டில் புது வீடு வாங்கிய அஜித்.. எந்த நாட்டில் பாருங்க | Ajith Purchases New House In Dubai

You May Like This Video


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US