தல அஜித்தின் செம மாஸ் லுக் - இதுவே படத்தின் First லுக் போஸ்டர் போல் இருக்கே

valimai first look ajith kumar racer
By Kathick May 03, 2021 11:00 AM GMT
Report

தமிழ் திரையுலகில் முக்கியமான அங்கமாக ஆகியுள்ளார் நடிகர் அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஹிந்தி நடிகை ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார்.

தல அஜித் திரையுலகில் மட்டுமல்லாமல், தனக்கு பிடித்த துப்பாக்கி சூடு, கார் ரேஸ் உள்ளிட்ட பல விஷயங்களில் தனது கவனத்தை செலுத்தி வருகின்றார்.

இந்நிலையில் தல அஜித் ரேசர் எனும் பயியன் போட்டுகொண்டு செம மாசான போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

இதனை பார்த்த பலரும் இந்த புகைப்படமே, படத்தின் First லுக் போலவே இருக்கே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..

தல அஜித்தின் செம மாஸ் லுக் - இதுவே படத்தின் First லுக் போஸ்டர் போல் இருக்கே | Ajith Rare Pic Like Movie First Look


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US