நடிகர் அஜித்தின் இந்த இளம் வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. பலரும் பார்த்திராத ஒன்று

By Kathick Jul 05, 2022 03:45 PM GMT
Report

பலரும் பார்த்திராத அஜித்தின் இளம் வயது புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் அஜித் குமார் தற்போது AK 61 படத்தில் நடித்து வருகிறார். எச். வினோத் இயக்கி வரும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.

இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து முதல் முறையாக மலையாள நடிகை மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

நடிகர் அஜித்தின் இந்த இளம் வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. பலரும் பார்த்திராத ஒன்று | Ajith Rare Picture

பெரிதும் எதிர்பார்க்கும் இப்படத்தின் First லுக் போஸ்டர் வருகிற ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. AK 61 படத்தை முடித்த கையோடு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் தனது 62வது படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித்.

நடிகர் அஜித்தின் இளம் வயது அல்லது சிறு வயது புகைப்படம் அவ்வப்போது சமுக வலைத்தளத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது தனது நண்பர்களுடன் அஜித் இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.. 

நடிகர் அஜித்தின் இந்த இளம் வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. பலரும் பார்த்திராத ஒன்று | Ajith Rare Picture

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US