கையில் இசைக்கருவியுடன் நடிகர் அஜித்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்
நடிகர் அஜித்
முன்னணி ஹீரோவாக தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வலிமை.
இப்படத்தை தொடர்ந்து அடுத்தாக எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் AK 61 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முதல் முறையாக அஜித்துடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடிக்கிறார்.

AK 61 படத்தை தொடர்ந்து அடுத்தாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் AK 62 படத்தில் அஜித் நடிப்பார் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது.
அறிய புகைப்படம்
அஜித்தின் பல அறிய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது வைரலாவதுண்டு. அந்த வகையில் தனது இளம் வயதில் நடிகர் அஜித் கையில் இசைக்கருவியுடன் இருக்கும் அறிய புகைப்படம் ஒன்று தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

ஜேர்மனியின் AfD கட்சிக்கு வழங்கப்படும் பல நூறு மில்லியன் யூரோ பொது நிதி - எழுந்துள்ள சர்ச்சை News Lankasri