அஜித்தின் ரீல் மகள் அணிகாவா இது..! எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க
அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் என்னை அறிந்தால்.
இப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அணிகா.
என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு, ஜெயம் ரவியுடன் மிருதன், குயின் வெப் சீரிஸ், மீண்டும் அஜித்துக்கு மகளாக விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.
மேலும், தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை அணிகா தற்போது தனது சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும், விஸ்வாசம் படத்தில் பார்த்த அணிகாவா இது..! நன்றாக வளர்ந்துவிட்டாரே என்று கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..


மோதலில் இருந்து பின்வாங்கியதா பீஸ்ட் ! ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan