குட்டி ரசிகையுடன் நடிகர் அஜித் ! தற்போது அவர் ஏங்கு உள்ளார் தெரியுமா?
நடிகர் அஜித்
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் எப்போதும் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் உலகளவில் ரூ.200 கோடிக்கும் வசூலை குவித்து சாதனை படைத்தது.
அஜித்தின் சின்ன ரசிகை
அப்படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61 திரைப்படத்தில் நடித்து வந்தார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் அஜித் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் சென்னை திரும்பும் அஜித் தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ளார். அங்கு எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் வெளியாகி காலையில் இருந்து பரவி வந்தது.
இதற்கிடையே தற்போது அஜித் அவரின் குட்டி ரசிகை ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியுள்ளது. செம கியூட்டான அந்த புகைப்படம் ரசிகர்களிடையே செம வைரலாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
