ஒரே ஒரு புகைப்படத்தால் இணையத்தையே ஸ்தம்பிக்க வைத்த அஜித் ! வேற லெவல் Transformation..
படுவைரலான புகைப்படம்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித், இவர் தற்போது இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அப்படங்களை தொடர்ந்து இணைந்துள்ள இந்த கூட்டணியை கோலிவுட் திரையுலகமே எதிர்பார்த்துள்ளது.
மேலும் இப்படம் முந்தைய படங்களை போல் இல்லாமல் இயக்குநர் வினோத்தின் ஸ்ட்டைலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வினோத் இயக்கத்தில் வெளியான சதுரங்க வேட்டை, திரன் உள்ளிட்ட திரைப்படங்கள் இயக்குநர் வினோத்திற்கு பெயரை பெற்று தந்த திரைப்படங்களாக உள்ளன.
இந்நிலையில் மும்மரமாக இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து நடிகர் அஜித்தின் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி தற்போது செம பிட்டான தோற்றத்திற்கு நடிகர் அஜித் மாறியுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அஜித் ரசிகர்கள் அனைவருரையும் கவர்ந்துள்ள அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

திடீரென நடிகர் ரஜினியை நேரில் சந்தித்த இயக்குநர் ஷங்கர், என்ன காரணம் தெரியுமா?
தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் - முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி IBC Tamilnadu
"கரூர் நிகழ்ச்சி குறித்து அமீர் கேள்வி: '41 பேரை இழந்த குடும்பத்தினர் கைதட்டி மகிழ்ந்தார்களா?' – பதிவு வைரல்" IBC Tamilnadu