அஜித்தின் ரெட் படத்தில் அவருடன் நடித்த இந்த நாயகியை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க

By Yathrika Apr 11, 2024 02:00 PM GMT
Report

நடிகர் அஜித்

நடிகர் அஜித் நடித்த பல படங்களை இப்போதும் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடுகிறார்கள்.

ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் ஆனால் அதனை முதல் நாள் ரிலீஸ் போல வெடி, மேளம் என கொண்டாடி மகிழ்கிறார்கள் ரசிகர்கள்.

அப்படி அஜித் நடித்த முக்கிய படங்களில் ஒன்று ரெட். சிங்கம்புலி இயக்கத்தில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான இப்படத்தில் அஜித், ப்ரியா, ரேவதி என பலர் நடித்துள்ளனர்.

அஜித்தின் ரெட் படத்தில் அவருடன் நடித்த இந்த நாயகியை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க | Ajith Red Movie Priya Gili Latest Photo

ப்ரியா கில்

மாடல் அழகியாக இருந்த பிரியா கில்லுக்கு பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 1996ம் ஆண்டு வெளியான தேரி மேரா சப்னா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

அகத்தியன் இயக்கிய சிர்ஃப் தும் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதால் அதில் நடித்த பிரியா கில் மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

வெறும் அந்த ஆடை மட்டும் தான்.. சமந்தா இப்படி மாறிட்டாரே!!

வெறும் அந்த ஆடை மட்டும் தான்.. சமந்தா இப்படி மாறிட்டாரே!!

அஜித் நடிப்பில் வெளியான ‘ரெட்’ படத்தின் கதாநாயகியாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் இல்லை என்றாலும் ஹிந்தி, பஞ்சாபி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு டென்மார்க்கில் செட்டிலானவர் அங்கு ஒரு மாடலிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.  

அஜித்தின் ரெட் படத்தில் அவருடன் நடித்த இந்த நாயகியை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க | Ajith Red Movie Priya Gili Latest Photo

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US