கதாநாயகியாக அறிமுகமாகும் அஜித்தின் ரீல் மகள்.. வெளிவந்த படத்தின் First லுக்
அஜித்தின் ரீல் மகள் அனிகா
அஜித் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் என்னை அறிந்தால். இப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தவர் அனிகா.
அஜித்தின் ரீல் மகள் நடித்த அனிகாவிற்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர், மீண்டும் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார்.
கதாநாயகியாக அறிமுகம்
இந்நிலையில், குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகை அனிகா தற்போது கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
ஆம், மலையாளத்தில் உருவாகியுள்ள ஓ மை டார்லிங் எனும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் First லுக் தற்போது வெளிவந்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
Also See This : Jailer Shooting Spot-ல் இருந்து Leak ஆன Photo - அதிர்ச்சியில் படக்குழு!
![Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம்](https://cdn.ibcstack.com/article/02ee5493-9381-4fdd-b64e-c26738dfd53f/25-67ab37febacef-sm.webp)
Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம் Manithan
![குப்பையில் கிடந்த புத்தகம்.. ரூ.22 லட்சத்திற்கு ஏலம் போன அதிசயம் -மிரள வைக்கும் பின்னணி!](https://cdn.ibcstack.com/article/a8aeb177-abd8-4800-b346-7f9a1ae61856/25-67ab1a2051538-sm.webp)
குப்பையில் கிடந்த புத்தகம்.. ரூ.22 லட்சத்திற்கு ஏலம் போன அதிசயம் -மிரள வைக்கும் பின்னணி! IBC Tamilnadu
![புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி](https://cdn.ibcstack.com/article/5c7d27e3-3419-4ade-a732-ccf4133689e9/25-67abdef89aeb0-sm.webp)