கதாநாயகியாக அறிமுகமாகும் அஜித்தின் ரீல் மகள்.. வெளிவந்த படத்தின் First லுக்

By Kathick Aug 28, 2022 07:00 AM GMT
Report

அஜித்தின் ரீல் மகள் அனிகா

அஜித் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் என்னை அறிந்தால். இப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தவர் அனிகா.

அஜித்தின் ரீல் மகள் நடித்த அனிகாவிற்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கதாநாயகியாக அறிமுகமாகும் அஜித்தின் ரீல் மகள்.. வெளிவந்த படத்தின் First லுக் | Ajith Reel Daughter Debut As Heroine In Movie

இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர், மீண்டும் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார்.

கதாநாயகியாக அறிமுகம் 

இந்நிலையில், குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகை அனிகா தற்போது கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

ஆம், மலையாளத்தில் உருவாகியுள்ள ஓ மை டார்லிங் எனும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் First லுக் தற்போது வெளிவந்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

கதாநாயகியாக அறிமுகமாகும் அஜித்தின் ரீல் மகள்.. வெளிவந்த படத்தின் First லுக் | Ajith Reel Daughter Debut As Heroine In Movie

Also See This Jailer Shooting Spot-ல் இருந்து Leak ஆன Photo - அதிர்ச்சியில் படக்குழு!

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US