அஜித்துக்காக VJ சித்து செய்திருக்கும் விஷயம்! டயங்கரம் போஸ்டரில் அதை கவனித்தீர்களா
பிரபல யூடியூபர் VJ சித்து ஹீரோவாக அறிமுகம் ஆகும் படம் டயங்கரம். அந்த படத்தை அவரே இயக்குகிறார்.
வேல்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. ஷூட்டிங் ஒரு மாதத்திற்கு முன் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

அஜித் ரெபரென்ஸ்
இந்நிலையில் முதல் schedule ஷூட்டிங் முடிவுக்கு வந்திருப்பதாக தற்போது போஸ்டர் உடன் அறிவித்து இருக்கின்றனர்.
அந்த போஸ்டரில் பின்னால் இருக்கும் சுவற்றில் 'தல ரசிகர்' என குறிப்பிட்டு அஜித்தை வரைந்து வைத்து இருக்கின்றனர். VJ சித்து அஜித் ரசிகர் என்பதால் அவர் இவ்வாறு செய்து இருப்பதாக தெரிகிறது.
A step closer to the big screens! #Dayangaram first schedule wrapped 🔥🥳@IshariKGanesh @VJSiddhuOG @kushmithaganesh @Music_Siddhu @PradeepERagav @dineshkrishnanb@meevinn @nitinsathyaa @VelsFilmIntl @velsmusicintl @prosathish @Linqmarqet#Vjsiddhu #VelsFilmInternational pic.twitter.com/39y77ZGL5g
— Vels Film International (@VelsFilmIntl) November 29, 2025
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan
தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை விவகாரம் - இரு மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு IBC Tamilnadu