வசூலில் சாதனை படைத்த துணிவு படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம்.. இத்தனை கோடிகளா
துணிவு
அஜித் - வினோத் கூட்டணியில் பொங்கல் விருந்தாக வெளிவந்து மாபெரும் வெற்றியை அடைந்துள்ள திரைப்படம் துணிவு.
போனி கபூர் தயாரித்த இப்படம் இதுவரை ரூ. 260 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி சமீபத்தில் வெளிவந்த நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளலத்திலும் பட்டையை கிளப்பி வருகிறதாம் துணிவு.
சம்பளம்
இந்நிலையில், துணிவு படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, துணிவு படத்திற்காக ரூ. 70 - 75 கோடி வரை அஜித் சம்பளமாக வாங்கியிருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

துணிவு படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித் நடிக்கவிருக்கும் ஏகே 62 படத்திற்காக ரூ. 100 கோடிக்கும் மேல் சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
7 நாள் கால்ஷீட்டுக்கு ரஜினி வாங்கும் சம்பளம்.. இத்தனை கோடியா
இந்தியா முழுவதும் ஆளுநர் மாளிகைகளின் பெயர் மாற்றம் - ஆர்.என்.ரவியின் கோரிக்கையை ஏற்ற அரசு IBC Tamilnadu
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri