கொரோனா சமயத்தில் படத்தை வெளியிட மறுத்த தல அஜித், தனது ரசிகர்கள் குறித்து என்ன கூறியுள்ளார் பாருங்க..!

Ajithkumar Care about fans
By Balakumar Jan 06, 2021 01:11 PM GMT
Report

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவருக்கு தமிழகம் முழுவதிலும் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வசூல் செய்து சாதனை படைத்தது.  

மேலும் தற்போது இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் உள்ளது. சமீபத்தில் இப்படத்தில் இருந்து அவரின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரிய அளவில் வைரலானது.  

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவும் ஆரம்ப கட்டத்தில் தல அஜித் "ஒன்றும் அவசர பட வேண்டாம், நமது படம் பார்க்கும் ஒரு ரசிகருக்கு கூட கொரோனா வர கூடாது" என கூறினாராம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US