AK 61 படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் இதுதானா..? வெளிவந்த சூப்பர் தகவல்

kavin ajith kumar vignesh shivan ak 61
By Kathick Apr 06, 2022 01:40 AM GMT
Report

வலிமை படத்தை தொடர்ந்து அஜித் - எச். வினோத் கூட்டணியில் மீண்டும் உருவாகவுள்ள திரைப்படம் AK 61.

மீண்டும் இணையும் கூட்டணி

நேர்கொண்ட பார்வை, வலிமை என தொடர் வெற்றிக்கு பிறகு அஜித் - எச். வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணி மீண்டும் AK 61 படத்திற்காக அமைந்துள்ளது.

AK 61 படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் இதுதானா..? வெளிவந்த சூப்பர் தகவல் | Ajith Role In Ak 61

வலிமை படத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜாவிற்கு பதிலாக ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார் என்று தெரிவிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ளதாக திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

professor-ராக அஜித்

AK 61 படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் இதுதானா..? வெளிவந்த சூப்பர் தகவல் | Ajith Role In Ak 61

இந்நிலையில், இப்படத்தில் அஜித் professor -ஆகவும் கவின் மாணவனாகவும் நடிக்கவுள்ளார்கள் என்று சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. 

தொகுப்பாளினி ப்ரியங்காவிற்கு விஜய் டிவி செய்ததை விமர்சிக்கும் ரசிகர்கள் !

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US