ஆடம்பரமான உடையில் தல அஜித் மற்றும் அவரின் மனைவி ஷாலினி, பலரும் பார்த்திராத புகைப்படம்

Ajith Shalini
By Jeeva Jun 12, 2021 04:40 PM GMT
Report

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. 

அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வந்தார் அஜித்.

அப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில் அதற்காக வெளிநாடு செல்ல உள்ளனர் படக்குழுவினர். ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அதனை தள்ளி வைத்துள்ளனர்.

இந்நிலையில் தல அஜித் அவரின் மனைவி ஷாலினியுடன் மிகவும் ஆடம்பரமான உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

செம மாஸ்ஸான அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

ஆடம்பரமான உடையில் தல அஜித் மற்றும் அவரின் மனைவி ஷாலினி, பலரும் பார்த்திராத புகைப்படம் | Ajith Royal Look



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US