டாப் டிரெண்டிங்கில் இடம் பிடித்த அஜித்தின் மகள்! போஸ்டர் ஒட்டு தல ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்!
அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு தொடர்ந்து படக்குழுவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். ஆனாலும் படக்குழு வழக்கம் போல வேலைகளில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறார்கள். சமூக வலைதள விளம்பரங்களுக்கு பெரிதளவில் ஆர்வம் காட்டுவதில்லை.
கொரோனாவால் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தான் மீண்டும் தொடங்கியது. அவ்வப்போது படக்குழுவிலிருந்து புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகிவிடுகின்றன. அண்மையில் கூட அஜித்தின் ஸ்டண்ட் வீடியோ வெளியானது.
இந்த மகிழ்ச்சிக்கிடையில் அஜித்தின் ரசிகர்கள் அவரின் மகள் அனோஷ்காவின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். போஸ்டர் அடித்து ஒட்டி மகிழ்ந்துள்ளனர்.
இதுகுறித்த #HBDAnoushkaAjith என இந்தியளவில் டிரெண்டிங்கில் டாப் லிஸ்டில் இடம் பிடித்துள்ளது. 102K Tweets இது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனின் நீண்ட தூர தாக்குதல்: குறிவைக்கப்பட்ட ரஷ்யாவின் ரோஸ்காஸ்மோஸ்: ஜெலென்ஸ்கி அறிவிப்பு News Lankasri
பிரான்சில் பிரித்தானிய குடும்பம் ஒன்றிற்கு 3,000 யூரோக்கள் அபராதம்: சுவாரஸ்யப் பின்னணி News Lankasri
19 ஓவர்களில் 98 ஓட்டங்களே எடுத்த மொயீன் அலியின் அணி: 7.4 ஓவரில் செயின்ட் லூசியா வெற்றி News Lankasri