மிகப்பெரிய வெற்றியடைந்த காதல் கோட்டை படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வலிமை. இப்படத்தை தொடர்ந்து அடுத்தாக எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் AK 61 படத்தில் நடித்து வருகிறார்.'
இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் முதல் முறையாக அஜித்துடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடிக்கிறார்.
AK 61 படத்தை தொடர்ந்து அடுத்தாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் AK 62 படத்தில் அஜித் நடிப்பார் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்துள்ளது.
காதல் கோட்டை படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம்
அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படங்களில் ஒன்று காதல் கோட்டை. இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இந்நிலையில், இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அஜித் ரூ. 6 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri
