இண்டஸ்ட்ரி ஹிட்டான மங்காத்தா படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Oct 18, 2022 08:50 AM GMT
Report

மங்காத்தா

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்த திரைப்படம் மங்காத்தா. இப்படத்தை தயாநிதி அழகிரி தயாரித்திருந்தார்.

இண்டஸ்ட்ரி ஹிட்டான மங்காத்தா படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Ajith Salary For Mankantha Movie

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து முதல் முறையாக அர்ஜுன் நடித்திருந்தார். மேலும், திரிஷா, லட்சுமி ராய், பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்திருந்தார்கள்.

அஜித் சம்பளம்

மாஸ், ஆக்ஷன் கதைக்களத்தில் அமைத்திருந்த இப்படம் அஜித்தின் திரைவாழ்க்கையில் மாபெரும் வெற்றியை பெற்று தந்தது.

இண்டஸ்ட்ரி ஹிட்டான மங்காத்தா படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Ajith Salary For Mankantha Movie

இந்நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகர் அஜித்துக்கு ரூ. 10 கோடி சம்பளமாக வழங்கப்பட்டதாம். அதுவும் அஜித் வாங்கி முதல் டபுள் டிஜிட் சம்பளம் இப்படத்திற்காக என்று தகவல் தெரிவிக்கின்றனர். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US