நடிகர் அஜித்துடன் செல்பி வீடியோ எடுத்த ரசிகர்- செம வைரல் வீடியோ இதோ

ajith valimai fan viralvideo
By Yathrika Sep 18, 2021 05:10 AM GMT
Report

நடிகர் அஜித் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தனக்கு பிடித்தமான விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இப்போது அவர் துப்பாக்கி சுடுதல், பைக் பயணம் செய்வது போன்ற விஷயங்களில் தான் தனது ஈடுபாட்டை இப்போது காட்டுகிறார். ரஷ்யாவில் படப்பிடிப்பை முடித்த அவர் பைக் பயணம் செய்ய அங்கேயே தங்கியுள்ளார்.

அங்கு அவருடன் நிறைய ரசிகர்கள் புகைப்படம் எல்லாம் எடுத்துள்ளனர்.

தற்போது ஒரு ரசிகர் அஜித்துடன் செல்பி வீடியோ எடுத்துள்ள  வீடியோ வெளியாகியுள்ளது. அதை  ரசிகர்கள் டிரண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இதோ அந்த வீடியோ,

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US