அஜித்துடன் சேர்ந்து நடிப்பதை நிராகரித்த நடிகை ஷாலினி ! எதற்காக தெரியுமா?

ajith shalini saran love story amarkalam
By Jeeva Feb 07, 2022 10:40 AM GMT
Report

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் அஜித் மற்றும் ஷாலினி.

அமர்க்களம் படத்தில் ஜோடியாக நடித்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கடந்த 2000 ஆம் ஆண்டு நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ஷாலினி அஜித்தின் அமர்க்களம் படத்தை முதலில் நிராகரித்தாரம். ஏன்னென்றால் ஷாலினி அப்போது 12 ஆம் வகுப்பு பரீட்சையை எழுதுவதற்காக அப்படத்தை நிராகரித்தாக கூறப்படுகிறது.

பின்னர் இயக்குனர் சரண் ஷாலினிகாக காத்திருந்து அவர்கள் இருவரையும் சேர்ந்து நடிக்க வைத்தாராம். இவர்கள் இருவரின் காதல் அமர்க்களம் படத்தில் இருந்து தான் தொடங்கியதாக கூறப்பட்டது.

குறிப்பதாக ஷூட்டிங்கின் போது அஜித் தவறுதலாக ஷாலினியின் கையை கத்தியால் காயப்படுத்த அப்போது இருந்து தான் அஜித் ஷாலினியின் மீது இருந்த காதலை உணர்ந்ததாக கூறப்படுகிறது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US