ஷாலினிக்கு கேக் ஊட்டிவிட்ட அஜித்.. கணவன் மனைவியின் அழகிய வீடியோ இதோ

By Kathick Mar 17, 2024 07:30 AM GMT
Report

அஜித் - ஷாலினி

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக இருப்பவர்கள் அஜித் - ஷாலினி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர் என்பதை நாம் அறிவோம்.

ஷாலினிக்கு கேக் ஊட்டிவிட்ட அஜித்.. கணவன் மனைவியின் அழகிய வீடியோ இதோ | Ajith Shalini Cake Cutting Video

கூலிப்படை வைத்து நடத்தும் நடிகர் விஜய்.. அதிர்ச்சி தகவலை கூறிய பத்திரிகையாளர்

கூலிப்படை வைத்து நடத்தும் நடிகர் விஜய்.. அதிர்ச்சி தகவலை கூறிய பத்திரிகையாளர்

இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். அவ்வப்போது நடிகர் ஷாலினி தனது கணவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார்.

அழகிய வீடியோ

அல்லது அவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி ஆகும். அந்த வகையில் தற்போது குடும்ப நிகழ்வு ஒன்றில் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விடும் வீடியோ வைரலாகி வருகிறது. 

இதோ அந்த வீடியோ : 

அஜித்தின் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்க, தன்னுடைய அடுத்த படமான குட் பேட் அக்லி படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளார் அஜித். இதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷாலினிக்கு கேக் ஊட்டிவிட்ட அஜித்.. கணவன் மனைவியின் அழகிய வீடியோ இதோ | Ajith Shalini Cake Cutting Video

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US