புனித் ராஜ்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த நடிகர் அஜித் மற்றும் ஷாலினி !
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
அவரின் திடீர் பிரிவு ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையே சோகத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
மேலும் திரையுலக நட்சத்திரங்கள் முக்கிய அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் சமூக வலைத்தளத்தில் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது மனைவி ஷாலினி அஜித்குமார் இரங்கல் தெரிவித்துள்ளதாக சுரேஷ் சந்திரா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Condolence msg from Mr Ajith kumar.
— Suresh Chandra (@SureshChandraa) October 29, 2021
Saddened to hear the unfortunate demise of Shri Puneeth kumar ji, may his family and friends gain strength to over come this grief.
Ajith kumar and Shalini Ajith kumar .