ஜீன்ஸ் படத்திலிருந்து நடிகர் அஜித் விலகியதற்கு காரணம் ! மீண்டும் பணிபுரிய விரும்பாத ஷங்கர்..

ajith valimai shankar jeans ajith kumar ak
By Jeeva Mar 01, 2022 12:40 PM GMT
Report

தமிழ் சினிமாவின் டாப் நடிகர் மற்றும் இயக்குனராக இருப்பவர்கள் அஜித் மற்றும் ஷங்கர், இவர்கள் கூட்டணியில் ஒரு திரைப்படம் கூட தற்போது வரை உருவாகவில்லை.

மேலும் கடந்த 1998-ல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் திரைப்படத்தில் முதலில் நடித்தது நடிகர் அஜித் தானாம். அவர் நடிப்பில் மூன்று நாட்கள் வரை அப்படத்தின் படப்பிடிப்பு நடந்ததாம்.

ஆனால் பின்னர் அஜித் அப்படத்தில் இருந்து விலகினார், படத்தின் விளம்பரங்களை பிரமாண்டமாக செய்யும் ஷங்கரின் ஜீன்ஸ் படத்திற்கான ப்ரோமோஷன்களில் அஜித் பங்குபெறாததே காரணம் என கூறப்படுகிறது.

அதை தொடர்ந்து ஷங்கர் எந்த ஒரு படத்திற்கும் அஜித்தை ஹீரோவாக நடிக்க அணுகவில்லை. ஆனால் சில வருடங்கள் கழித்து முதன்முறையாக facebook பக்கத்தில் இணைந்த ஷங்கர் முதலில் போட்ட பதிவே அஜித் மற்றும் அவரின் ஆரம்பம் திரைப்படம் குறித்து தான் என்பது குறிப்பிடத்தக்கது.   

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US