நன்றி தெரிவித்து முக்கிய பிரபலத்திற்கு நடிகர் அஜித் செய்த விஷயம் ! பலரும் பார்த்திராத அன்சீன் போட்டோ
அஜித் குமார்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் குமார்.
அவர் தற்போது இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படக்குழு படத்தின் அடுத்தக்கட்ட படப்பிற்காக தாய்லாந்து செல்ல இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் நடிகர் அஜித் எந்தஒரு அன்சீன் புகைப்படம் வெளியானாலும் அது ரசிகர்கள் மத்தியில் பரவி வருவது வழக்கம். அப்படி நடிகர் அஜித் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
அதில் “யுவன், நீங்கள் ஒரு ராக் ஸ்டார் தீனா, பில்லா, மங்காத்தா திரைப்படங்களாக பெரிய நன்றிகள்”. அஜித்தின் கையெப்பத்துடன் எழுதியுள்ள அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
கோப்ரா திரைவிமர்சனம்

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri
