உடல் எடை குறைத்து செம ஸ்லிம்மாக மாறிய நடிகர் அஜித்.. இணையத்தில் வைரல்
தமிழ் திரையுலகில் நல்ல நடிகர் என்று மட்டுமல்லாமல், நல்ல மனிதர் என்றும் பேரெடுத்தவர் தல அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை எனும் படம் உருவாகி வருகிறது.
இப்படத்தை எச். வினோத் இயக்கி வரும் இப்படத்தில் ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட வலிமை படத்தின் First லுக் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி உலகளவில் டிரெண்ட் ஆனது.
அதேபோல் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான, ' நாங்க வேற மாரி ' பாடலும் இந்தியளவில் பல சாதனை இதுவரை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் அஜித்தின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் உடல் எடை குறைந்த செம ஸ்லிம்மாக மாறியுள்ளார் நடிகர் அஜித். இதோ அந்த புகைப்படம்..

நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri
Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம் Manithan