அடுத்த ரொனால்டோவா, இல்லை மெஸ்ஸி-யா.. கால்பந்து விளையாட்டில் பதக்கம் வென்ற அஜித்தின் மகன்..

By Kathick Oct 17, 2023 03:40 AM GMT
Report

அஜித் - ஆத்விக்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்திற்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

தனது பிள்ளைகளுடன் அஜித் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை அஜித்தின் மனைவி ஷாலினி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார்.

அடுத்த ரொனால்டோவா, இல்லை மெஸ்ஸி-யா.. கால்பந்து விளையாட்டில் பதக்கம் வென்ற அஜித்தின் மகன்.. | Ajith Son Adhvik Won Football Medal

அஜித்தின் மகனுக்கு கால்பந்து விளையாட்டில் ஆர்வம் அதிகம். ஆதிவிக் கால்பந்து விளையாட்டு விளையாடும் புகைப்படங்கள் கூட வெளிவந்துள்ளது.

ரஜினி, அஜித் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் சாதனை படைத்த லியோ.. இதுவரை எவ்வளவு தெரியுமா

ரஜினி, அஜித் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் சாதனை படைத்த லியோ.. இதுவரை எவ்வளவு தெரியுமா

பதக்கம் வென்ற ஆத்விக்

இந்நிலையில், அஜித்தின் மகன் ஆதிவக் ChennaiyinFc Grassroot Academy-ல் சிறப்பாக விளையாடி பதக்கத்தை வென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், ஆதிவிக்கிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US