அரங்கம் அதிர அஜித்தின் மாஸை காட்டிய ரசிகர்கள்.. வீடியோ பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க

song ajith kumar vedhalam aaluma doluma
By Kathick Mar 19, 2022 05:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வலிமை படம் வெளிவந்தது.

இதனை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் நடிக்கவுள்ளார்.

அரங்கம் அதிர அஜித்தின் மாஸை காட்டிய ரசிகர்கள்.. வீடியோ பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க | Ajith Song Sets Auditorium On Fire

இப்படத்திற்கு பின், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா தயாரிக்கும் முதல் முறையாக இணைகிறார் அஜித்.

அஜித்துடைய நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான திரைப்படம் வேதாளம். இப்படத்தில் இடம்பெற்றிருந்தது ஆளுமா டோலுமா பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவியது.

அரங்கம் அதிர அஜித்தின் மாஸை காட்டிய ரசிகர்கள்.. வீடியோ பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க | Ajith Song Sets Auditorium On Fire

இந்நிலையில், பத்தாயிரம் பேர் நிறைந்திருக்கும் அரங்கத்தில் ஆளுமா டோலுமா பாடல் ஒளித்தது. பாடலை கேட்ட அனைவரும் அரங்கத்தை அதிரவைத்துள்ளனர்.

இதோ அந்த வீடியோ..

https://cineulagam.com/article/vijayakantha-celebrates-wife-birthday-1647658104?itm_source=parsely-top

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US