தாஜ்மஹால் பார்க்க சென்ற நடிகர் அஜித்- அவரை கண்டு செல்பி எடுக்க சூழ்ந்த ரசிகர்கள்

ajith fans selfie tajmahal
By Yathrika Sep 19, 2021 03:30 AM GMT
Report

நடிகர் அஜித் நீண்ட மாதங்களாக படப்பிடிப்பு சென்றுகொண்டிருந்த வலிமை பட படப்பிடிப்பை அண்மையில் தான் முடித்தார்.

படப்பிடிப்பு முடித்ததில் இருந்து நிறைய இடங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார். ரஷ்யாவில் இருந்து ஒவ்வொரு ஊராக சென்றுகொண்டிருக்கிறார்.

சமீபத்தில் தாஜ்மஹாலை காண சென்றுள்ளார் நடிகர் அஜித். அங்கு அவர் புகைப்படம் எடுக்க அவரை கண்ட ரசிகர்கள் செல்பி எடுக்க சூழ்ந்து கொண்டனர்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US