51 வயசு நடிகைக்கு ரூட்டை போட்ட அஜித்பட இயக்குனர்! இது நம்ம லிஸ்ட்ல இல்லையேபா?
ajith
valimai
ajith kumar
tabu
AK 61
By Jeeva
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வலிமை.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருக்க வேண்டிய வலிமை திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.
இதனிடையே மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ள அஜித் - வினோத் - போனி கபூர் கூட்டணியில் AK 61 திரைப்படம் உருவாகவுள்ளது.
மேலும் இப்படத்தில் நடிகை தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் அஜித் - தபு இணைந்து நடித்திருந்தனர்.
அதன்பிறகு தற்போது 22 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை: விமான கட்டணங்கள் உயரும் அபாயம்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் எச்சரிக்கை News Lankasri
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US