விஜய்யுடன் இணைந்து நடிக்கலாம், ஆனால் இதெல்லாம் நடக்கனுமே- அஜித் கூறிய விஷயம்

Report

விஜய்-அஜித்

அஜித்-விஜய் தமிழ் சினிமாவில் டாப் இடத்தில் இருக்கும் நடிகர்கள்.

விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஓரளவிற்கு முடிந்துள்ளதாக தெரிகிறது.

அதேபோல் அஜித், மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்கிறார். படத்திற்கான படப்பிடிப்பு அஜர்பைஜானில் இதுவரை நடந்து வர அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு சென்னை திரும்பியுள்ளனர்.

தனித்தனியாக இவர்கள் படங்கள் நடித்தாலே மாஸாக இருக்கிறதே ஒன்றாக நடித்தால் இப்போது எப்படி இருக்கும் என்ற கனவு ரசிகர்களிடம் உள்ளது தான், ஆனால் அது நடப்பதற்கு தான் எந்த வழியும் தெரியவில்லை.

விஜய்யுடன் இணைந்து நடிக்கலாம், ஆனால் இதெல்லாம் நடக்கனுமே- அஜித் கூறிய விஷயம் | Ajith Talk About Acting With Vijay

அஜித் பேச்சு

ரசிகர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க ஆசைப்படுவது போல் அஜித்-விஜய்க்கு இருக்கும் என கூறப்படுகிறது.

மங்காத்தா படத்தை பார்த்துவிட்டு அர்ஜுன் ரோலில் என்னை கேட்டிருந்தால் நான் நடித்திருப்பேனே என விஜய்யை வெங்கட் பிரபுவிடம் கேட்டதாக அவரே ஒரு பேட்டியில் கூறியிருப்பார்.

பவதாரிணி விஷயம் குறித்து வெளியே தெரியாமல் இருந்தது இதனால் தான்- ஓபனாக கூறிய நடிகை

பவதாரிணி விஷயம் குறித்து வெளியே தெரியாமல் இருந்தது இதனால் தான்- ஓபனாக கூறிய நடிகை

இந்த நேரத்தில் தான் விஜய்யுடன் நடிப்பது குறித்து அஜித் பேசிய பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அஜித் கூறியதாவது, விஜய்யுடன் இணைந்து நான் நடிப்பதற்கு முதலில் என்னுடைய ரசிகர்கள் ஆசைப்பட வேண்டும்.

இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கும்படி கதை அமைய வேண்டும். அந்தக் கதை நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று டிமாண்ட் செய்தால் நான் கண்டிப்பாக விஜய்யுடன் சேர்ந்து நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

விஜய்யுடன் இணைந்து நடிக்கலாம், ஆனால் இதெல்லாம் நடக்கனுமே- அஜித் கூறிய விஷயம் | Ajith Talk About Acting With Vijay

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US